காற்று போல தழுவுகிறாய்!
தண்ணீர் போல ஓடுகிறாய்!
பனி போல குளிர்கிறாய்!
கடலை போல மோதுகிறாய்!
மழை போல பொழிகிறாய்!
மரம் போல உறுதியாய்,
கொடி போல பற்றுதலாய்
காற்று போல இனிமையாய்,
செடி போல பசுமையாய்
பூ போல மென்மையாய்.....
எல்லாம் ஆனாய் எனக்கு,
"இயற்க்கையோடு இயற்க்கையாக" !!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment