புரிந்தவை எதுவும் நடப்பது இல்லை.
நடப்பது எதுவும் புரிவதும் இல்லை!
எல்லாமே ஒரு கனவு;
கனவு என்பது மயக்கமா?
மயக்கம் எதனால்.... கலக்கமா?
கலக்கம் என்பது புரிந்தது.
"உண்மை"......
அது தான் "உண்மை!"
புரிந்தது எதுவும் நடப்பதும் இல்லை!
நடப்பது எதுவும் புரிவதும் இல்லை....!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment