கேள்வி கேட்க்க வேண்டும்;
யாரிடம்?
கடவுளிடம்!
இத்தனை வருடம் எங்கே சென்றாய்?
இத்தனை வருடம் மறந்துவிட்டாய்!
திடீரென்று,
முளைத்து இருக்கிறாய்!
"திடீர் தரிசனம்".
அனுபவிக்கவா...
கோபப்படவா?
தெரியவில்லை!!!
காரணம்....
நீ கொடுத்த "பிரசாதம்"
மிக இனிமையாய் இருக்கிறது!
அதனால்,
"உன்னை மன்னிக்கிறேன்" !!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment