Monday, January 1, 2007

பெரிய பெரிய ஆசைகள்


"கேன் ஸர்" நோயாளிகளுக்கு
உதவவேண்டும்.


குழந்தைகளுக்கு(அனாதை குழந்தை)
படிப்பிற்க்கு உதவவேண்டும்.


"ஒப்ரா வின் ப்ரே" யை
பார்க்க வேண்டும்.


உலகம் முழுதும்
சுற்றிப்பார்க்க வேண்டும்.


எழுத்துலகில்(தழில்),
எதையாவது சாதிக்க வேண்டும்.


-------------------------------------
இது புதிய ஆசை,
என் புதிய தம்பியை பார்க்கவேண்டும்.




No comments: