Friday, January 26, 2007

தொடரும் பயணம்........

(26-01-07--- 10.35 PM)

கல்யாணநாள்
எப்போதும் போல்
தனித் தனியே.....தொடர்கிறது!

இது
விதியா....
நேரமா.....தெரியவில்லை!

இதையும்...
ஏற்றுக்கொண்டேன்
ஏனென்றால்;

முதல் முறை தெரியவில்லை
பின்பு கவலையுற்றேன்
இன்று மறந்துபோனேன்...!

வாழ்க்கையில்...புன்னகையுடன்
எதையும் ஏற்றுக்கொள்ள
முயற்ச்சிக்கிறேன் ... சின்ன வருத்தத்துடன்!

முடிந்ததிற்க்கு ... சந்தோஷமாக!
முடியாத்திற்க்கு ... கவிதை கிறுக்கலாக!
தொடர்கிறது வாழ்க்கை.............



No comments: