Wednesday, January 3, 2007

ஏமாற்றம்

ஏமாற்றம்,
எதிர்பார்ப்பு இருந்தால் வரும்.

தெரிந்து ஏமாறுவது,
தெரியாமல் ஏமாறுவது.

பிடித்தவர்களிடம்,
தெரிந்து ஏமாறுவது

பைத்தியக்கார,
சந்தோஷமான ஏமாற்றம்.

தெரியாதவர்களிடம்,
தெரிந்தே ஏமாறுவது

சிலசமயம்,மூடத்தனமான,
சந்தோஷமான முட்டாள்தனம்............


(do you ever experienced anything like this bro...?)

No comments: