Sunday, January 7, 2007

உண்மைகள்

அழகாக உடை உடுத்தி,
அமர்த்தலாக
கோயிலுக்கு செல்கின்றனர்.


கடவுளே!
என்னையும், என் குடும்பத்தை மட்டும் காப்பாற்று.
"தாழ்மையான வேண்டுதல்".


விழுந்து விழுந்து கும்பிட்டு
வெளியே வந்ததும்,
ஒரு ரூபாய்....


பிச்சைக்காரனுக்கு
போட அழும்,
அற்புதமான மனிதர்கள்...!!!

No comments: