(25-01-07----- 9.00 PM)
கருவூலத்தில் காத்திருந்தேன்
தாயின் அன்பிற்க்காக!
பள்ளியில் காத்திருந்தேன்
குருவின் அன்பிற்க்காக!
மணவாழ்க்கையில் காத்திருந்தேன்
கணவனின் அன்பிற்க்காக!
கருவுற்றிருக்கும் போது காத்திருந்தேன்
குழந்தையின் அன்பிற்க்காக!
இன்புற்றிருக்கும் போது காத்திருந்தேன்
சொந்தங்களின் அன்பிற்க்காக!
க ஷ்ட காலத்தில் காத்திருந்தேன்
நட்பின் அன்பிற்க்காக!
இன்று நெட்டில் காத்திருக்கிறேன்
சகோதரன், நண்பன் அன்பிற்க்காக!!!
காத்திருப்பது என்பது உலகநியதி
காத்திருந்தேன், காத்திருக்கிறேன், காத்திருப்பேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment