அலை அலையாக,
எண்ணங்கள்!
எண்ணங்களுக்கு...
நிறம் உண்டா?
நிறம்,
நமது உணர்வுகள்!!!
சிவப்பு:
கோப உணர்வுகள்!
மஞ்சள்:
இதமான உணர்வுகள்!
கருப்பு:
இருண்ட உணர்வுகள்!
வெள்ளை:
தெளிவான உணர்வுகள்!
நீலம்:
பறக்கும் உணர்வுகள்!
பச்சை:
பசுமையான உணர்வுகள்!
நான்,
எந்த உணர்வில் இருக்கிறேன்???
தேட வேண்டிய
அவசியம் இல்லை!
நாம் எல்லோருமே;
"ப்ரிசம்" தானே!!!
"prism".....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment