Saturday, January 13, 2007
உனக்கும் கேள்விகள்???
எதற்க்காக,
மணிக் கணக்காக என்னுடன் பேசினாய்?
எதற்க்காக,
நான் கேட்டதும் போஃட்டோ அனுப்பினாய்?
எதற்க்காக,
உன்னுடைய வீட்டைப் பற்றி சொன்னாய்?
எதற்க்காக,
எனக்கு, உன்னை ஏன் பிடிக்கும் என்று கேட்கிறாய்?
எதற்க்காக,
என்னை சேச்சி என்று அழைக்கிறாய்?
எதற்க்காக,
என்னுடன் பழகுகிறாய்?
இத்தனைக்கும்,
விடை தேவை!?
முயற்ச்சித்துப் பார்,
என்னைப் பற்றி புரியும்!
நான் உன்னை பற்றி,
என்ன நினைக்கிறேன் என்பதும் புரியும்!
கேள்விகள் கேட்ப்பது,
உனக்கு மட்டும் சொந்த்ம் இல்லை!
நானும்,
கேட்க்கலாம்!
நீ என்னை நம்பவில்லையா?
அல்லது, உன்னை நம்பவில்லையா???
பதில், நான் தரமுயற்ச்சித்தேன்!
நீயும் "எல்லா" கேள்விகளுக்கும் "பதில்" தரவேண்டும்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment