Saturday, January 6, 2007

கோபம்

கோபம் ஞாயமா?
கோபம் தேவையா?
கோபம் தவறா?
கோபம்!!!???


கோபம் ஞாயமா?
ஞாயமான சமயங்களில்;
ஞாயமான கோபம்,
ஞாயமானது.


கோபம் தேவையா?
கோபம் இல்லை
என்றால்,
மனிதனால் உணரவே இயலாது.



கோபம் தவறா?
நம்மை உணர வைக்கும்.
மற்றவர்களை மிரள வைக்கும்,
மற்றவர்களிடம் அன்பையும் பெருக்கும்!


ஞாயமான,
தேவையான,
சரியான;
அன்பான,



"எல்லாமே தேவையான கோபம் தான்"




(what is your opinion?)

No comments: