Tuesday, March 27, 2007

விந்தையான மனிதர்கள்

(28-03-07-----9.20AM)
வெறும் பேச்சை மட்டும்
நம்புவள் அல்ல நான்.
செயல் வேண்டும் எதிலும்
அதனால் தான்...
படித்த முட்டாள்களை
சில சமயம் பிடிப்பது இல்லை.
படித்துவிட்டு வெறும் கனவில்
வாமும் சில பெண்களை
வெறுக்கிறேன்.
அவர்களும் வாழமாட்டார்கள்
மற்றவர்க்களையும் குழப்புவார்கள்....
இதற்க்கு ஆயிரம் காரணம் வேறு சொல்வார்கள்.
மூன்று வருடம் நரக வேதனை
பேசமட்டும் பயன்படும் கருவி அல்ல நான்.
எனக்கு செயல்கள் முக்கியம்.
அருகில் இருப்பவர்களுக்கே
உதவ மாட்டார்கள்.....
ஆனால் கடவுளிடம் சரண்!
என்ன உலகமோ .....
என்ன மனிதர்களோ.....
விந்தையான மனிதர்கள்.
இனியாவது நான் கவனமுடன் இருக்கவேண்டும்!!!

No comments: