Friday, March 30, 2007

நிழல்

நினைவில் நிற்க்க மறுக்கின்றன
மறைந்து போன காலங்கள்.
ஒரு வேளை, மறைந்து போனது
நான் தானோ...!

No comments: