(13-03-07-----9.53AM)
இந்த மவுன போராட்டம்
எனறு முடியும்.
எதற்கு எல்லாமோ
காத்திருந்தேன்....
இன்று, நாளை
என்று முடியும்?
மவுனம் பதில்
தருமா....???
ஒரே அலைவரிசை
என்பதால் தான்.....
இத்தனை கவலை
மவுனமே மனம் இறங்கவும்!
(balaji, i am waiting buddhu..... i am trying very hard to adjust..... pl, revert back soon balaji, the time is killing me balaji)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment