Friday, March 30, 2007

கருத்துக்கள்

சிந்திக்க, மனம் வேண்டும்
சிதர அடிக்க, எண்ணங்கள் வேண்டும்.
சிரிக்க வைக்க, மனம் வேண்டும்.
அழவைக்க, சொற்க்கள் போதும்.
நம்ப வைக்க, மூளை வேண்டும்.
ஏமாற்ற, முகஸ்துதி ஒன்று போதும்.
அடிபட்டவர்களின்… தாழ்வான கருத்துக்கள்!

No comments: