Friday, March 30, 2007

கவலை

கவலையாக இருக்கிறது
எதை நம்புவது....
அருகில் இருக்கிறது
ஆனால் "செல்" போன்றது.

தொலைவில் இருக்கிறது
"நழுவுகிற மீன்"....

"செல்" அரிப்பை தடுத்துவிட்டேன்.

"நழுவுகிற மீன்" ஒன்றும் புரியவில்லை.


"செல்" அரிப்பில் அடுத்து
மாட்டப்போவது யாரோ?
அதிர்ஷ்டசாலிக்கு என் வாழ்த்துக்கள்!

கசப்பை எப்படி நீக்க என்று தெரியவில்லை.
ரணம், கசப்பு.... இரண்டும்
வருத்துகிறது.

No comments: