Friday, March 23, 2007

மறக்கவும்... மன்னிக்கவும்...

மற்க்கவும் மன்னிக்கவும்...
எத்தனை எளிதான வார்த்தைகள்.
ஆனால், கடிமையான எதிரி
'மனிதர்களுக்கு'......
மறக்கவும் மன்னிக்கவும்,
காலம் தாண்டி என்றாலும்
நம் காலம் இன்னும் முடியவில்லை!
வாழ்க்கை வாழ்வது சிலகாலம்
அதில் கோபங்கள் அர்த்தமற்றது!
கோபமே அர்த்தமற்றது அல்ல
ஆனால், நெடுநாளைய கோபம்
.....அர்த்தமற்றது..............
மறப்பதும், மன்னிப்ப்தும் மனித இயல்பு
அர்த்தமுள்ளதாக வாழ்வோம்
இந்த வாழ்க்கையை!!!

1 comment:

meena said...

vidhya is not comfortable with netfriendship.........