Friday, March 30, 2007

குழப்பம்

மறக்க நினைத்து
மறந்துவிட்டேன்.
மறந்து போனேன் என்பதையும்
மறந்தும் போனேன்.......
ஆனால்..........எதை..........?

No comments: