Monday, February 5, 2007

சின்ன சின்ன மாற்றங்கள்



(5-02-07---- 12.35 PM)


சின்ன அசைவு
இலைகள் உதிர்கின்றன
பூமிக்கு மெத்தையாக!

சின்ன காற்றில்
பூக்கள் பறக்கின்றன
நம்மை அர்ச்சிக்க!

சின்ன மழையில்
தண்ணீர் நிலைகள் நிறைகின்றன
மனதைப் போல!

சின்ன வெயிலில்
தாவரங்கள் உயிர் பெறுக்கின்றன
இயற்க்கையாக!

சின்ன சிரிப்பில்
உலகத்தை .........
.........மறக்கலாம் நிதர்சனமாக!!!

No comments: