(8-02-07----8.30AM)
அழகிய இரண்டு எழுத்தில்
அன்யோன்யத்தை வெளிப்படுத்தலாம் -நாம்!
அழகிய மூன்று எழுத்தில்
மனதை வெளிப்படுத்தலாம்-காதல்
அழகிய நான்கு எழுத்தில்
உலகத்தை வெளிப்படுத்தலாம்- சிநேகம்
அழகிய ஐந்து எழுத்தில்
நம்மை வெளிப்படுத்தலாம்- நம்மிக்கை
அழகிய நம்பிக்கையை
வெளிப்படுத்தலாம்- வாழ்க்கையாக!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment