(2-02-07---- 10.20AM)
சில நேரங்களில்
சில அலசல்கள்...
அமைதியை கெடுக்கின்றன!
நம்முடைய மன ஓட்டத்தை
பிரதிபலிப்பது தான்
நம்முடைய எண்ணங்கள்!
எண்ணங்களுக்கு
வர்ணம் பூசுவது
நம்முடைய சிந்தனை!
சிந்தனையின் தாக்கம்
சந்தோஷமாக...
வருத்தமாக...
ஆனால்அமைதியை
சிலநேரங்களில்
அதன் போக்கில் விடவேண்டும்!
சில நல்ல விஷயங்கள்
சில நல்ல மாற்றங்கள்
சில நல்ல சிந்தனைகள்
.....ஏற்ப்படலாம்!
அமைதிக்கு இத்தனையும்
சத்தியமாக உண்டு!
ஆனால்....
நாம் அமைதியை
சரியாக புரிந்துகொண்டால்!
நான் புரிந்துகொள்ள முய்ற்ச்சிக்கிறேன் ...
முயற்ச்சிப்பேன்...!
நன்றி நண்பனே உனக்கு.....!!!
(ur comment......i like ur silence..because i can intrepret the way i want!! what do you think meena??".....
may be i was very upset about that first, but eventually i thought about that, u r right... well, i dont know why u said that... i dont even want to know. but thanx. it gave me some insight into that matter deeply....... thank u so much balaji)
my insight about ur silence... i might be wrong but this is what i like....
என்னுடைய கற்பனை கெடுகிறது
என்று நீ நினைத்து இருக்கலாம்!
என்னுடைய வேலை கெடுகிறது
என்று நினைக்கலாம்!
நானும் உன்னுடைய வேலையை
கெடுத்து இருக்கலாம்!
என்னுடைய மனபலம் குறையும்
என்று நினைத்து இருக்கலாம்!
உன்னை எப்போதும் என்னால்
தவறாக எண்ணமுடியாது பாலாஜி...
நீ என் நண்பன் , சகோதரன் என்பதால் அல்ல
நீ ஒரு நல்ல மனிதன்!
அதை முழுதுமாக நம்புகிறேன்
நம்புவேன் எப்போதும் நண்பனே!!!
(this is for u balaji.....THANX)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment