Saturday, February 17, 2007

எங்கே சென்றாய்....

(17-02-07---11.00AM)


எங்கே சென்றாய்....
தேடுகிறேன்!
ஓடும் மேகத்தையும்
கையில் அடங்கா காற்றையும்...
கேள்வி கேட்கிறேன்?

இத்தனையும்
எதற்க்காக...?
சின்ன அன்பிற்க்காக!
அன்புபிற்க்கு
இத்தனை சக்தியா...?

சக்தியா...அழிவா....
எனக்கே தெரியவில்லை!
தேடுதலில் என்னை
இழந்து கொண்டுஇருக்கிறேன்
சந்தோஷமாக.... வருத்தமாக....!


காற்றைப் போல...
நீயோ பிடிபடாமல்!
நானோ...
மேகத்தை போல!
காற்று போகும் தசையில்...

இரண்டுக்குமே
தங்கள் இலக்கம் தெரியவில்லை!
எது மறையும்... எது தொடரும்...
காற்றே
உன்னிடம் சரண் "நான்"!!!


No comments: