Friday, April 13, 2007

நிசப்தம்

அடர்ந்த காட்டில்
அழகான மரங்கள்
ரம்மியமான சூழல்...
எங்கும் நிசப்தம்!
உன் குரல்
எனக்கு கேட்கிறது.
ஆனால்,
என்னுடைய குரல்
உனக்கு கேட்க்கவில்லை!
காதில் கோளாறா....
இல்லை மனதில் கோளாறா......
இதுதான் வாழ்க்கையோ!!!???

1 comment:

meena said...

I think i told you long back...Vidhya is not comfortable with net friends.....