Friday, April 13, 2007

குழப்பம்....

கேட்க்க நினைத்து
மறைந்து போனேன்.
கேட்டாலும் கிடைக்காது
என்பது தெரிந்து தானா?
கேட்டிருந்தால்
கிடைத்து இருக்குமா...?
கேள்விகள் கேட்பது
உரிமை.
ஆனால், யாரிடம்
என்பது......
அதுவே கேள்விக்குறிதான்........................!

No comments: