Monday, October 1, 2007

பழக்கம்


நடந்து வந்த முட்பாதைகள்
மறைந்து போனாலும்,
பழக்க தோஷம்;
கால்கள் தரையில் பதிய மறுக்கின்றன!

No comments: